துருக்கியில் விமான விபத்து! 32 பேர் மரணம்!

துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று விபத்திற்குள்ளானதில் விமானி உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கி விமான சேவைக்கு சொந்தமான போயிங் 747 என்ற சரக்கு விமானம் ஒன்று குடியிருப்புகள் உள்ள பகுதியில் மோதி விபத்திற்குள்ளானது.

விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்துள்ளதால் 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 6 குழந்தைகள் உட்பட 32 போ உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தொிவித்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா. விபத்து நடந்த குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

Close