மீண்டும் புதுப்பொழிவுடன் அதிரைமணம் இணையதளம் துவக்கம்

கடந்த பல வருடங்களாக அதிரையில் இயங்கிக்கொண்டிருக்கின்ற அதிரை இணையதளங்களை ஒன்றினைத்து அனைத்து தள செய்திகளையும் ஒரே இணையதளத்தில் வாசிப்பதற்க்காக உருவாக்கப்பட்டது அதிரை மணம்  என்னும் இணையதளம்.
தற்பொழுது இந்த தளம் மீண்டும் புதுப்பொழிவுடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் வாயிலாக அதிரையின் அனைத்து தள செய்திகளையும் ஒரே இணையதளத்தில் அறியலாம்.
Close