அதிரையில் M.G.R யின் 100 வது பிறந்தநாள் அமைதி ஊர்வலம்!

முன்னால் முதல்வர் M.G.Rயின் 100 வது பிறந்தநாளை அடுத்து இன்று அதிரையில் அ.தி.மு.க நிர்வாகிகள் அமைதியாக ஊர்வலம் நடத்தினர்.

இதில் C.V.சேகர் M.L.A, அதிரை நகர செயலாளர் பிச்சை, துணை செயலாளர் தமீம், மாவட்ட சிறுபாண்மை பிரிவு தலைவர் அஜீஸ், கோட்டை அமீர் M.B.அபூபக்கர், அப்துர் ரஹ்மான், பாசரை செயலார் அஹமது தாஹிர் ஜெயபிரகாஷ் நாராயணன், குமரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Close