அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய சட்ட விழிப்புணர்வு முகாம்!

நமதூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று அயிஷா மகளிர் அரங்கத்தில் நடைபெற்று வருகின்றது.

மதுரை வழக்கறிஞர் N.M.சாஜஹான் ஆரம்ப அடிப்படை சட்ட விளக்கத்தினை விளக்கி சிறப்புரை ஆற்றினார். சட்டம் சம்பந்தமாக கேள்வி & பதில் நிகழ்வும் நடைபெற்று வருகின்றது.

Close