மரண அறிவிப்பு

கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம்.சாகுல் ஹமீது அவர்களின் மகளாரும், எம்.ஏ.ஹாஜா அலாவுத்தீன் அவர்களின் மனைவியும், வா.மு.அஹமது ஜலீல், ஹாஜி.பி.சபீர் அஹமது இவர்களின் மாமியாரும், ஹாரிஸ் அஹமது (எ) முஹம்மது காசிம் அவர்களின் பாட்டியும், அஹம்து இப்ராஹிம், நவாஸ்கான் இவர்களின் தாயாருமாகிய ஜன்னத்பீவி அவர்கள் இன்று காலை 11 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Close