தஞ்சையை திணர வைத்த விவசாயிகளின் வாழ்வுரைமை மாநாடு (படங்கள் இணைப்பு)

இன்று ஜனவரி 19 தஞ்சையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்.M.H ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற உள்ள கருப்பு முண்டாசு கட்டி விவசாயிகள் வாழ்வுரிமை ஆர்ப்பாட்டம். இன்று மாலை 3 மணிக்கு தஞ்சாவூரில் நடைபெற்றது.

இதில் விவசாயிகளின் வாழ்வுரிமை மற்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து… விவசாயிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள இருக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

இதில் அதிரையை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

 

Close