தொடர் வெற்றியில் அதிரை AFFA – (Photo Gallery)

அதிரை AFFA நடத்தி வரும் கால்பந்து தொடர் போட்டியில் இன்றைய தினம் பொதக்குடி அணியும் – AFFA அதிரை அணியும் மோதின.இப்போட்டியில் 6-0  என்ற கோல் கணக்கில் அதிரை AFFA வெற்றிபெற்றது. AFFA அணி வீரர் அஷ்ரப் அவர்கள் 4 கோல் அடித்து இவர்   அதிரை அணிக்கு மேலும்  பலம் சேர்த்துள்ளார்.

Close