அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமைதிப் பேரணி (படங்கள் இணைப்பு)

ல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தம் பாரம்பர்ய உரிமையை மீட்டெடுக்க சென்னை மெரினா கடற்கரையை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். சுமார் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள், மெரினா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் அமைதி பேரணியில் ஈடுபட்டனர்.

படங்கள்: ஹாஜா முகைதீன் (டிஜிடெக்)

Close