Flash News: அதிரை மார்கெட்டில் தீ விபத்து

அதிரை தக்வா பள்ளிக்கு சொந்தமான மார்கெட்டில் அமைந்துள்ள ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மற்ற இடங்களுக்கு பரவுவதற்கு  முன்னாள் அப்பகுதி இளைஞர்கள்  தீயை அணைத்தனர். இது இரண்டாம் முறையாகும் சென்ற ஆண்டும்  இதை போல் மார்கெட்டில் தீ விபத்து ஏற்ப்பட்டது குறிப்பிடதக்கது. 
Close