Adirai pirai
உள்ளூர் செய்திகள்

சவூதி ரியாத்தில் நடைபெற்ற TNTJ யின் ரத்ததான முகாமில் அதிரையர்கள் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரியாத் மண்டலம் சார்பாக 68வது குடியரசு தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் அதிரையை சேர்ந்த பலர் கலந்துகொண்டு குருதி கொடை செய்தனர்.