அதிரையர்களே! தரமான எண்ணெய், மாவு பொருட்கள் வேண்டுமா..?

ஹஸனி சப்ளையர்சின் பொருட்கள் தஞ்சாவூர் சாலியமங்களத்தில் இருந்து பட்டுக்கோட்டை,முத்துப்பேட்டை, அதிரை வரைக்கும் கொண்டு வருகின்றனர்.

இந்த ஊர் வாசிகள் அதிகமாக ஆர்டர் செய்தால் பொருட்கள் கொண்டு வருவதற்க்கு ஏதுவாக இருக்கும் என்றுகேட்டுக்கொண்டுள்ளனர். செக்கில் ஆட்டிய தரமான எண்ணெய் வகைகள்.

தற்போது உள்ள விலை பட்டியல்

நல்லெண்ணெய் 1 லி – 250/-
கடலை எண்ணெய் 1 லி – 180/-
தேங்காய் எண்ணெய் 1 லி – 140/-
தே.எண்ணெய் (ஆர்கானிக்) – 170/-
கடுகு எண்ணெய் – 250/-

மிளகாய் தூள் 1 கிலோ – 180/-
மல்லி தூள் (தனியா) 1 கிலோ – 130/-
மஞ்சள் தூள் 1 கிலோ – 180/-
ப்யூர் கடலைமாவு 1கிலோ – 130/-

கோதுமை மாவு 1 கிலோ – 50/-

அனைவரும் பயனடையவும்

Close