அதிரையில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டம்!

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி மாணவர்கள் ஜல்லிகட்டுக்கு ஆதரவு வழங்கும் விதமாக பேரூந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இவர்களின் இம்முயற்சி மக்களை வெகுவாக கவந்துள்ளது. மாணவர்களின் அறவழி போராட்டம் வெற்றி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.

Close