மயான இருள் போல் காட்சி தரும் அதிரை வீதிகள்!

கடந்த 1 வார காலமாக புதுத்தெருவில் இருந்து நடுத்தெரு கீழ்புறம் சாலைகளில் தெரு விளக்கு சரி வர இயங்காததால். பொது மக்கள் மிகுந்த எரிச்சல் அடைந்துள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க கழிவு நீர் சாலையில் ஓடுவதனால் அவ்வழியை கடந்து சொல்ல பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினார்கள்.
இருட்டு சூழ்ந்திருப்பதனால் அவ்வழி கடக்க பொதுமக்களை அஞ்சி வேறு வேறு வழிகளிலும் சிலர்  வேறு வழி இன்றி அவ்வழியே செல்ல நேர்கிறது.இந்த குறையை விரைந்து சரி செய்ய பேரூர் அதிகாரிகள் முன் வர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

Close