இமாம் ஷாபி பள்ளியில் 68 வது குடியரசு தின விழா கொண்டாட்டம்!

அதிரை இமாம் ஷாபி(ரஹ்) பள்ளியில் 68 வது குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் டாக்டர். பஜ்லுர் ரஹ்மான் கொடியேற்றினார். பள்ளி முதல்வர், P&T உறுப்பினர் சலீம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Close