அதிரை பேரூராட்சியில் இது வரை தேசிய கொடி ஏற்றப்பட வில்லை…(video)

நமதூர் பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா மந்தமாக காணப்படுகிறது. 9:24 மணி ஆகியும் கொடியேற்றாததால் மூத்த குடிமகன்கள் பலர் வெளியாகினார்கள்.
அதுமட்டுமின்றி முன்னால் கவுன்சிலர்களை முறையான அழைப்பில்லாத காரணத்தால் யாரும் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

 

Close