அதிரை பைத்துல்மால் குடியரசு தின நிகழ்ச்சி!

நமதூர் பைத்துல்மாலில் குடியரசு தின நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடபட்டது.  Prof. S.பர்கத் அவர்கள் கொடி ஏற்றினார்கள் சொற்பொழிவு k.k.ஹாஜா நஜிமுத்தீன் அவர்களும், உடன் சிஹ்பதுல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Close