கடற்கரை தெரு ஊராட்சி ஒன்றிய தெடக்க பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டம்!

கடற்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடபட்டது. இதில் முஹல்லா முக்கியஷ்தர்கள் மற்றும் பொது மக்கள், பள்ளி குழந்தைகள் என ஏராளமானோர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

படங்கள்: ஹாஜா

Close