அதிரை No.1 ஊராட்சி ஒன்றிய பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டங்கள்!

நமதூர் No.1 ஊராட்சி ஒன்றிய  பள்ளியில் குடியரசு தின நிகழ்ச்சி வெகு சிறப்பாக கொண்டாடபட்டது அ.தி.மு.க நிர்வாகி பிச்சை கொடியேற்றி வைத்தார், தலைமை ஆசிரியர் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க கட்சி உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

அது சமயம் மாணவர்களுக்கு சான்றிதழ்ககள் வழங்கபட்டது. 

Close