அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாணவர்களுக்கு சைக்கில்கள் விநியோகம் (படங்கள் இணைப்பு)

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் 68-வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பள்ளி தலைமையாசிரியர் மஹ்பூப் அலி கொடியேற்றி சிறப்பித்தார். இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பாக மிதி வண்டி வழங்கப்பட்டது. இதனை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர்.

குடியரசு தின நிகழ்ச்சியில் இதனை பள்ளி  முதல்வர் மஹ்பூப் அலி அவர்கள் வழங்கினார்கள்.

Close