அதிரை மேலத்தெருவில் தொடர்ந்து வீணாகி வரும் குடிநீர்! (படங்கள் இணைப்பு)

அதிரை மேலத்தெரு மணிக்கூண்டு அருகாமையில் கடந்த பல நாட்களாக தெருவில் உள்ள குடிநீர் குழாய் பழுதாகி தொடர்ந்து தண்ணீர் வீணாகிக்கொண்டிருக்கிறது. ஊர் முழுவதும் தற்போது தண்ணீர் பிரச்சனை தலை தூக்கி வரும் நிலையில், அதிரை பேரூராட்சி இதனை கருத்தில் கொண்டு இந்த குடிநீர் குழாயை சரிசெய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

படங்கள்: அஃப்ரித்

Close