இறந்த இந்து மத தோழரின் உடலை மதநல்லிணக்கத்துடன் அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்! (படங்கள் இணைப்பு)

சென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் குணசேகரன் என்ற நபர் உடல்நலமில்லாமல் இறந்துவிட்டார் இவரை கவனித்து வந்த இவரின் தாயார் வயதான மனநலம் பாதிக்கப்பட்டவாராக இருக்கிறார் உறவினர்கள் யாரும் உடலை வாங்க முன்வராத நிலையில் சென்னை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ சேவை அணி களம் இறங்கி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் (RMO) அவர்களின் உதவியோடு கடலூர் மாவட்டத்திற்கு உடலையும் வயதான பாட்டியையும் அரசு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டு அங்கு தயாராக இருந்த மருத்துவ சேவை அணி செயலாளர் சகோ அமீர் தலைமையில் அடக்கம் செய்யப்பட்டது.

Close