அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி, 10ம் வகுப்பு சாதனையாளர்கள்

அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி அளவில் 10ம் வகுப்பில் முதல் 3 இடம் பிடித்த மாணவ மாணவிகள் விபரம்:

முதல் இடம்
ஆய்ஷா சித்திகா 491/500
இரண்டாம் இடம்
நிஹாரா, ஆய்ஷா, அர்ச்சனா 489/500
மூன்றாம் இடம்:
அனிஷா பர்வீன், ரிஜ்வானா 475 /500
Close