மெரினாவில் 144 தடை உத்தரவு! 

மெரினாவில் 144 தடை உத்தரவு!
இன்று நள்ளிரவு 12 மணி முதல் பிப்ரவரி12ம் தேதிவரை சென்னை மெரினாவில் 144 தடை உத்தரவு!
மெரினாவில் காலை நடை பயிற்சி செய்யவோ, கடற்கரைக்கு குடும்பமாக சுற்றுலா செல்லவோ எந்த தடையும் இல்லை எனவும் கூடுதல் காவல் ஆணையர் சங்கர் விளக்கம்!

 

Close