அதிரை, மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மின் தடை!

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அதிரையில் மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் அனைவரும் மின்சார்ந்த தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Close