அதிரையில் இன்றைய கறி-காய்களின் விலைப்பட்டியல்!

இன்றைய காய் கரி மீன் விலை நிலவரம்.

தக்காளி -20
உருளை -15
முள்ளங்கி- 30
அவரைக்காய்- 40
கத்தரி -30
சிறிய வெங்காயம் -25
பெ.வெங்காயம்- 20
குடை மிளகாய்-60
வாழக்காய் ஒன்று -5
பீக்கங்காய் -40
பீன்ஸ் -60
முருங்கைக் காய் 1/4- 20
முட்டைகோஸ் -15
இஞ்சி -40
புடலங்காய் -20
பாகற்க்காய் -40
எலுமிச்சை -40 கிலோ
மாங்காய் -40(ஒட்டு)
மாங்காய் -20 ( நாட்டு)
சுரைக்காய் -20
கீரை கட்டு -10
பூண்டு -120
காலிஃப்லவர் -40 கிலோ
பீட்ரூட் -20
கருணை கிழங்கு -40
பூசனிக்காய் -20
பரங்கிக்காய் -20
ரெட் முட்டை கோஸ் -60
மல்லி கட்டு -25
புதினா கட்டு -30
பச்சை மிளகாய் – 30
வெள்ளரி -60
வெண்டிக்காய் -60
கேரட்- 25
பச்சை பட்டாணி பாக்கெட் -2

சவ் சவ் கத்தரிக்காய்- 20

சைனா பூண்டு -220

கறி விலை:

காடை ஜோடி -80
கோழி கறி – 130
உயிர் கோழி -80
ஆட்டு கறி -480
நாட்டு கோழி -350

 

Close