Adirai pirai
உள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – கடற்கரை தெரு ப.சு.ச முஹம்மது சேக் தாவூத்

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் ப.சு.சதக்கத்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம்.முஹம்மது முகைதீன் (மாடல் ரெடிமேட்ஸ்), செய்யது முஹம்மது, நெய்னா முஹம்மது இவர்களின் சகோதரரும், M.முஹம்மது காசிம், மர்ஹூம்.K.சாகுல் ஹமீது, அக்பர் சுல்தான் இவர்களின் மைத்துனரும், S.அப்துல் ரசீது அவர்களின் தகப்பனாருமாகிய ப.சு.ச.முஹம்மது சேக் தாவூது அவர்கள் நேற்று இரவு 10 மணியளவில் வஃப்பாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாசா இன்று காலை 10 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.