அதிரை பைத்துல்மாலின் ஜனவரி மாத சேவைகள் மற்றும் செயல்பாடுகள் (படங்கள் இணைப்பு)

அதிரை பைத்துல்மாலின் ஜனவரி மாதாந்திர சேவைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர கூட்டம் கடந்த ஜனவரி 31 அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடுத்தெருவில் உள்ள பைத்துல்மால் வளாகத்தில் நடைபெற்றது இதில் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் கடந்த மாத சேவைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை பைத்துல்மால் செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் விளக்கினார்கள்.

Close