அபுதாபியில் CMN.சலீம் அவர்கள் கலந்துகொள்ளும் “பொற்காலம் திரும்பட்டும்” கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அஸ்ஸலாமு அலைக்கும்.
மனித சமூகத்தின் சிந்தனையை, செயல்திறனை இறைவழியில் வடிவமைத்திடத் தூண்டும் மிகச்சிறந்த வரலாற்று வழிகாட்டுதல்களோடு உருவாக்கப்பட்டு , தமிழ் முஸ்லிம் சமூகத்தில் மாபெரும் முன்னேற்றத்தையும் , இஸ்லாமிய அறிவுப் புரட்சியையும் உருவாக்கி வருகிற “பொற்காலம் திரும்பட்டும்” எனும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் அது குறித்த விரிவான பயிற்சி வகுப்புகள் இன்ஷா அல்லாஹ் அபுதாபியில் இந்தியன் இஸ்லாமிக் சென்டர்-யில் நடக்க இருக்கிறது.
ஒவ்வொரு மனிதனும் தன் எதிர்காலத் தலைமுறைக்கு கற்றுத்தரும் பயனுள்ள கல்வி என்னவாக இருக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள அன்புடன் அழைக்கிறது.

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்.

Close