தமிழக சட்டபேரவை விதிகள் குழு உறுப்பினராக ம.ஜ.க பொதுசெயலாளர் தமீம் அன்சாரி தேர்வு

ம.ஜ.க பொதுச்செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமாகிய மானமிகு மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தமிழக சட்டபேரவை விதிகள் குழு உறுப்பினராக தேர்வு செய்யபட்டுள்ளார்கள்.

Close