ஜெயாவின் விடுதலையும்! கலக்கும் புகைப்பட காமெடியும்!

இன்று காலை அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவின் விடுதலை காரணமாக சமூக வளைத்தளங்களில் பலர் பல்வேறு காமெடியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.  வளைதளங்களை திறந்தாலே இதைபோன்று கேலி, கிண்டல் செய்யும் படங்களாகவே வருகிறது.
Close