அதிரை மக்களுக்கு ஒரு நற்செய்தி! வந்துவிட்டது 24 மணி நேர மருத்துவ சேவை!

அதிரை ஆஸ்பத்திரி ரோடு நெய்னா முகம்மது கட்டிடத்தில் இயங்கி வரும் தீன் டையக்னாஸ்டிக் செண்டரில் 24 மணி நேரமும் சேவை செய்வதற்காக நாகர் அரசு மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ கண்கானிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவ துறையில் முதிர்ந்த அனுபவம் பெற்ற டாக்டர்.R.ரெத்தினம் அவர்கள் கடந்த 1-2-17 முதல் நமது ஊர் மக்களுக்காக 24 மணி நேரமும் மருத்துவ சேவை புரிய தயாராக உள்ளனர். அனைவரும் பயனடைந்து கொள்வதுன் பிறருக்கு பகிருமாறு கேட்டுகொள்கிறோம்.

Close