சுழற்கோப்பையை தட்டிச் சென்றது பாண்டிசேரி அணி!

அதிரை  WCC நடத்திய கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி ஆட்டமாக இன்று மேலத்தெரு மருதநாயகம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சரவணா பாண்டிசேரி அணியினரும், தஞ்சை சென் ஜோசப் அணியினரும் விளையாடினர். இதனையடுத்து முதலில் மட்டை பணி செய்த சரவணா பாண்டிசேரி அணி 20 ஒவரில் 187 ரன்களை குவித்தது. அடுத்ததாக மட்டை பணியை தொடர்ந்த தஞ்சை சென் ஜோசப் அணியினர் 19.2 பந்துகளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்களை எடுத்து தோல்வியை சந்தித்தது. 
Close