அதிரையில் நோய் பரப்பும் கொசு ஒழிப்பு தீவிரம்!

அதிரையில் டெங்கு, மலேரியா போன்ற கொடிய நோயில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளும் வகையில் முன் எச்சரிக்கைகாக ஊர் முழுவதும் கொசு மருந்து பேரூர் ஊழியர்களால் அடிக்கபட்டு வருகிறது.

நமதூரில் பல இடங்களில் கால்வாய் திறந்த நிலையில் இருப்பதன் காரணமாகவும் ஆங்காங்க கழிவு நீர் தேங்கி இருப்பதனால் பரவும் நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள இந்த முயற்சி உதவிகரமாக அமையும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Close