அதிரையில் TNTJ நடத்தும் மதநல்லிணக்க நிகழ்ச்சி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை-1 சார்பாக மாற்றுமத சகோதரர்களுக்கான இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. எதிர்வரும் 12-ஆம் தேதி அதிரை சேதுரோட்டில் அமைந்துள்ள சாரா மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் TNTJ தணிக்கை குழு தலைவர் சைய்யது இப்ராஹிம் கலந்துகொண்டு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார். இதில் பிற மதத்தவர்கள் கலந்துகொண்டு இஸ்லாம் குறித்த விளக்கங்களை பெற்றுகொள்ளலாம்.

Close