அதிரையில் நடைப்பெற்ற கல்வி விழிப்புணவு மாநாடு

அதிரை நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கில் நேற்று காலை அதிரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைப்பெற்றது. 

தற்பொழுது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் அடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எந்த பிரிவை தேர்ந்தெடுத்துப் படித்தால் அவர்களின் எதிர்காலந்த்துக்கு நல்லது போன்ற முக்கிய அறிவுறைகளை சிறந்த கல்வியாளர்கள் விளக்கினர்.

 இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துக்கொண்து பயனடைந்தனர்.

Close