திடீர் உடல் நல குறைவால்: பொது மக்கள் அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதி! 

மகிளங்க்கோட்டையில் பொதுமக்களுக்கு தூய்மை அற்ற குடிநீர் விநியோகம் செய்ததினால் உடல் நிலையில் பாதிப்படைந்து அதிரை அரசு மருத்துவமனையில் சுமார் 20 க்கும் மேற்ப்பட்டோர் அனுமதிக்கபட்டுள்ளனர்.

ஊராட்சி தலைவரின் பதவி  காலம் முடிந்ததை அடுத்து அந்த பணியை அரசு அலுவலர்களின் பொறுப்பில் இருப்பதாகவும், பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்க படவில்லை என குற்றம் சாட்டி உள்ளனர் பாதிக்கபட்ட மக்கள்.
இதில் குழந்தைகளும் பெரிதளவில் பாதிக்கபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Close