ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்த ஸ்டாலினுக்கு சவூதி பன்னாட்டு தி.மு.க வினர் நன்றி தெரிவிப்பு

சவூதியில் பன்னாட்டு திமுக கிளை துவங்ப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததுடன், நீட் தேர்வை எதிர்த்து சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றியதற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.

Close