அதிரைக்கு வருகை தந்த ம.ஜ.க பொதுசெயலாளர் தமீமுன் அன்சாரி!

கடந்த 04.2.17 அன்று மஜக வின் குவைத் மண்டல ஊடக செயலாளர் அதிரை அப்துல் சமது அவர்களின் தாயார் வஃப்பாத்தானார்கள். இதையடுத்து இந்த இறப்பு செய்தியை கேட்டு மயிலாடுதுரை சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுசெயலாளருமான தமீமுன் அன்சாரி இன்று சமது அவர்களின் இல்லத்திற்கு வந்து விசாரித்து ஆறுதல் தெரிவித்தார். இதில் நகர ஆலோசகர் ஹனி சேக் மற்றும் து.செயலர் புரோஸ்கான் அபுபைதா மற்றும் மருத்துவரணி சமீர் அகமது மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Close