Adirai pirai
posts

தேசிய தினத்திற்காக 20 நாட்களுக்கு முன்பே தயாராகி வரும் குவைத்! (வீடியோ இணைப்பு)

குவைத்தில் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் தேசிய தினம் மற்றும் விடுதலை தினம் சிறப்பாக கொண்டாப்பட உள்ளது. இதையடுத்து 20 நாட்களுக்கு முன்பாக குவைத் அரசும் மக்களும் தயாராகி வருகின்றனர். அந்த வகையில், குவைத்தின் பல்வேறு இடங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிர்ந்தது காட்சி அளிக்கிறது.