மோடிக்கு கலைஞர் கருணாநிதி வாழ்த்து

 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடிக்கு திமுக தலைவர்
கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளை தலை வணங்கி
ஏற்பதாகவும் கருணாநிதி கூறியுள்ளார். மக்கள் குரலே மகேசன் குரல் என்ற
அடிப்படையில் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார்.
Close