அதிரையில் புதியதோர் உதயம் அல் ஹிஜாமா கப்பிங் தெரபி சென்டர் !(நபி வழி மருத்துவம்)

அன்பானவர்களே ….

இறைவன் கொடுத்த குர்ஆன் முழு உலகத்திற்கும் நோய் நிவாரணி ஆகும் இதன்படி வாழ்ந்த நபி ஸல் அவர்கள் மருத்துவ துறைக்கு அளித்த உன்னதமான மருத்துவம்தான் ஹிஜாமா என்பதாகும்.

இந்த சிகிச்சை முறையின் நோக்கம்.நம் உடலில் தோல் அடுக்குகளில் தங்கிஉள்ள அசுத்தமான இரத்தத்தை வெளியாக்கி இயற்கையான முறையில்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் இதன் சிறப்புப்பற்றி நூற்றுக்கணக்கான அறிவிப்புகள் ஹதிஸ்களில் காணமுடிகிறது.

  1. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்  “” நீங்கள் செய்யும் சிகிச்சைகளில் மிகவும் சிறந்தது ஹிஜாமா என்னும் இரத்தம் குத்தி எடுப்பதாகும் “” (நூல் : அஹ்மது 3:107)
  2. மிஃராஜ் பயணத்தின் போது ஒவ்வொரு மலக்கும் நபி (ஸல்) அவர்களிடம் உங்கள் உம்மத்தை இரத்தம் குத்தி எடுப்பதை ஏவுங்கள் எனக்கூறினார்கள் (அறிவிப்பாளர் இப்னு மஸ்ஊது ரழி நூல் திர்மிதி)
  3. நபி ஸல் அவர்கள் இஹ்ராம் அணிந்த நிலையிலும் நோன்பு வைத்த நிலையிலும் இரத்தம் குத்தி எடுத்துள்ளார்கள் (அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் ரழி நூல் புகாரி 1938)

குறிப்பு:

  • பெண்களுக்கு மட்டும்
  • முன்பதிவு அவசியம்

 

முகவரி

அல்ஹிஜாமா கப்பிங் தெரபி சென்டர்

9B CMP LANE,

ADIRAMPATTINAM-614701

தொடர்புக்கு

+91-9003416890

+91-8940993644

Close