அதிரையை அடுத்துள்ள மிலாரிக்காட்டில் “ஜல்லிக்கட்டு”..!!

மிளாரிக்காட்டில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது… அதனை கண்டுகளித்தனர் அங்குள்ள மக்கள்… இது 3 ஆண்டு பிறகு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது…

Close