இராமநாதபுரத்தில் அ.தி.மு.க வேட்பாளர் அன்வர் ராஜா முன்னிலை

இராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் அன்வர் ராஜா அவர்கள் 35577 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
தி.மு.க வேட்பாளர் முகமது ஜலீல் 25149 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
Close