சுற்று சூழல் மன்றம் 90.4 சார்பாக மற்றும் SISYA அமைப்பு முயர்ச்சியால் குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரம்!(படங்களுடன்)

சுற்று சூழல் மன்றம் 90.4 சார்பாக மற்றும் சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு முயர்ச்சியால் நமதூர் உஸ்வத்துர் ரசூல் பெண்கள் மதரஸா அருகில் மரக்கழிவுகள் ,குப்பைகள் அகற்றப்படுகின்றன. 

இதற்காக வெளியூர்களிலிருந்து வண்டிகள் வரவளைக்கப்பட்டு வேளைகள் துரிதமாக நடைபெற்றுகின்றது.

Close