அதிராம்பட்டினம் சும்மா ஜில்லுனு இருக்குபா!

அதிரையில் நேற்று காலை மேக மூட்டமாக காட்சியளித்து வந்தது. இதனையடுத்து பிற்பகல் முதல் லேசான வெயிலின் தாக்கம் நிலவியது. நேற்று மாலை வானம் மேக  மூட்டத்துடன்  காட்சியளித்து வந்தது. லேசான காற்றும் விசியது. மழை வருமா என்ற ஆவலுடன் மக்கள் இருந்து வந்தனர்.
இதனையடுத்து நேற்று நள்ளிரவு முதல் அதிரையில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே தண்ணீரும் தேங்கியுள்ளது. இம்மழையின் காரணமாக அதிரை தற்போது ”ADIRAMPATTINAM A/C- யாக மாறியுள்ளது.     

Advertisement

Close