Adiraipirai.in
posts

FLASH NEWS: தஞ்சையில் அ.தி.மு.க முன்னிலை

10 மணி நிலவரப்படி அ.தி.மு.க வேட்பாளர் கு.பரசுராமன் அவர்கள் 30,307 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்

தி.மு.க வின் வேட்பாளர் டி.ஆர்,பாலு அவர்கள் 20,013 வாக்குகள் பெற்று அ.தி.மு.க வேட்பாளரை விட 10,290 வாக்குகள் பின் தங்கியுள்ளார்.

இது முதல் கட்ட முடிவுகள் மட்டுமே எந்த நேரத்திலும் முடிவுகள் மாறலாம், உடனுக்குடன் முடிவுகள் அறிய இனைந்திருங்கள் அதிரை பிறையில்….