காங்கிரஸ் – பா.ஜ.க சமநிலை

தற்பொழுது எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கையில் தேசிய அளவில் பா.ஜ.க 4 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் பிற கட்சிகள் 5 இடங்களில்  முன்னிலையில் இருப்பத்தாக தகவல் கிடைத்துள்ளது.

தேர்தல் நிலவரங்கள் குறித்து தமிழ் செய்தி சேனல் களில் பொய்யான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதை யாரும் பார்க்க வேண்டும். அரசு சார்ந்த சேனலில் முன்னனி நிலவரங்களை பார்க்கவும்.

இன்னும் சுட சுட தேர்தல் நிலவரங்கள் அறிய இணைந்திருங்கள் அதிரை பிறையில்

Close