Adirai pirai
FLASH NEWS POLITICS உள்ளூர் செய்திகள்

பட்டுக்கோட்டை தொகுதி C.V.சேகர் M.L.A  சசிகலாவுக்கு ஆதரவு: பகிரங்க அறிவிப்பு!

பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் C.V.சேகர் சசிகலாவுக்கு பகிரங்கமாக ஆதரவு வழங்கி உள்ளார்.

O.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு பெருகி வரும் இந்நிலையில் இவரது பேட்டி அரசியல் வட்டாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என எதிர்பார்க்கிறது.