பிப்.17 அதிரையில் PFIயின் யூனிட்டி மார்ச் & பொது கூட்டம்!

அதிரையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் நடக்கவிருக்கும் யூனிட்டி மார்ச் மற்றும் பொது கூட்டம் வருகின்ற பிப்ரவரி 17 ஆம் தேதி நமதூரில் நடைபெற உள்ளது.

யூனிட்டி மார்ச் பேரூந்து நிலையத்தில் இருந்து போஸ்ட் ஆபீஸ், தக்வா பள்ளி  காலேஜ் ரோடு வழியாக ITI மைதானத்தில்   நடைபெறும். அதை தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெறும்.
A.ஹாஜா அலாவுத்தீன் தலைமையில்.

(மாவட்ட தலைவர் PFI)

M.முஹம்மது சேக் அன்சாரி,

(மாநில துணை தலைவர் PFI)

K.K.S.M.தெஹ்ளான் பாக்கவி,

(மாநில தலைவர், SDPI)

S.வேலு சாமி

(காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் தமிழ்நாடு)

மற்றும்

A.அபிருத்தீன் மன்பஹி

(மாநில தலைவர் AIIC)

ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

Close