Adirai pirai
posts

அமீரக தமுமுக வின் உம்முல்குவைன் மண்டலம் புதிதாக உதயம்..!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இறைவனின் மாபெரும் கிருபையால் அமீரக தமுமுகவின் உம்மல்குவைன் மண்டலம் புதிய உற்சாகத்துடன் உதயமானது

10.02.2017 வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணியளவில் உம்மல்குவைன் பகுதியில் தமுமுகவின் சிறப்புகூட்டம் அமீரக தமுமுக செயலாளர் சகோதரர் அதிரை அப்துல்ஹாதி அவர்கள் தலைமையில் நடைபற்றது.
ஷார்ஜா மண்டல பொருளாளர் சகோதரர் முஜிபுர்ரஹ்மான் அவர்களும் ஷார்ஜா மண்டல மமக செயலாளர் சகோதரர் ஆயங்குடி சலீம் ரப்பானி அவர்களும்  முன்னிலை வகித்தனர், ஷார்ஜா மண்டல தமுமுக செயலாளர் பொறியாளர் சகோதரர் முகம்மது கஜ்ஜாலி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்கள்.

சகோதரர் அதிரை அப்துல்ஹாதி அவர்கள் *தமுமுக செய்துவரும் சேவையும் நமது பங்களிப்பும்* என்ற தலைப்பிலும், சகோதரர் ஆயங்குடி சலீம் ரப்பானி அவர்கள் நாம் ஏன் தமுமுகவில் பணியாற்ற வேண்டும் என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள் .

புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு முறையே  பொறுப்பேற்றுகொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

புதிய நிர்வாகிகள் விபரம்:

தமுமுக செயலாளர்:
எள்ளேரி.முகம்மது அலி ஜின்னா
+971529513810

துணை செயலாளர்:
எள்ளேரி.ஆரிபுல்லாஹ்
+971566254298

துணை செயலாளர்:
எள்ளேரி.இம்ரான்
+971506549294

துணை செயலாளர்:
எள்ளேரி.ஷர்புத்தீன்
+971555252681

பொருளாளர்:
எள்ளேரி.இஸ்மத்துல்லாஹ்
+971556067845

மமக செயலாளர்:
நரசிங்கம் பேட்டை. ஃபைஜூர்ரஹ்மான்
+971556878148

ஊடக துறை:
அரசூர் முகம்மது ஹுஸைன்
+971527681845

துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

தகவல் தொடர்பு … ஊடக துறை..செயலாளர்
அரசூர் முகம்மது ஹுஸைன்
அமீரக தமுமுக அம்மல்குவைன் மண்டலம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy